Category

மொழிபெயர்ப்பு

‘இந்து பெரும்பான்மை’ : புனையப்பட்ட வரலாறு – பகுதி 4

-திவ்யா துவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜே ரெகு இந்தியாவின் சுதந்திரம் என்பது ஒடுக்கப்பட்ட சாதியினரின் கண்ணோட்டத்தில் காலனித்துவத்திலிருந்து உயர்சாதி வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதாகும். இதில் ‘இந்து’ பிரிவின் உருவாக்கம் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. காங்கிரஸின் உயர்சாதி குணத்தை இன்றும்;…

‘இந்து பெரும்பான்மை’ : புனையப்பட்ட வரலாறு – பகுதி 3

-திவ்யா துவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜே ரெகு பிரித்தானியர்கள் அரசாங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப்பிரதிநிதிகளின் இருப்புக்களை பரம்பலடையத் தொடங்கினர். மக்கள்தொகையானது அரசாங்கம் மற்றும் கல்வி போன்ற பிற சலுகை வளங்களின் பங்குகளை பாதிக்கக்கூடும் என்பதால் எண்ணிக்கை மிகமுக்கியமானது. காலனி முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு…

‘இந்து பெரும்பான்மை’ : புனையப்பட்ட வரலாறு – பகுதி 2

-திவ்யா துவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜே ரெகு {இரண்டு} ‘இந்து’ என்ற சொல்லை முதன்முதலில் கி.மு ஆறாம் நூற்றாண்டில் அகாமனிசிய பாரசீகர்கள் துணைக்கண்டத்தின் வடமேற்கில் உள்ள சிந்து நதியைச் சுற்றியுள்ள நிலப்பரப்பை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தினார்கள். வரலாற்றாசிரியர் சஞ்சய் சுப்ரமணியத்தின் கூற்றுப்படி…

‘இந்து பெரும்பான்மை’ : புனையப்பட்ட வரலாறு – பகுதி 1

-திவ்யா துவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜே ரெகு மதச்சார்பற்ற அரசியல் அமைப்பைக் கொண்ட ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர், ராமர் கோவில் கட்டுமானப்பணியை தொடங்கிவைக்கும் ஒரு மத சடங்கின் போது புரோகிதர் ஒருவரை போல மத சடங்குகளில்…

இலங்கையும் காணாமலாக்கப்பட்டோரும்

-கிறிஸ் தோமஸ் 2018 இல் இலங்கையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் கடலோர நகரங்களில் ஒன்றான மன்னார் பகுதியில் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அகழ்ந்தெடுக்கப்பட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகளில்  28 மண்டையோடுகள் சிறுவர்களுடையதாக…

பலஸ்தீன பிரச்சினைக்கு இரு-நாட்டு தீர்வு என்பது ஒரு அநீதியான, சாத்தியமற்ற கற்பனையாகும்

-தாரிக் பெகோனி காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலானது 176 நாட்களுக்கு பிறகும் தொடர்ந்து கொண்டிருப்பதோடு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிவித்திருப்பதை போன்று அது தற்போது பட்டினி போடும் கொள்கையை ஒரு யுத்த ஆயுதமாக பயன்படுத்தும் நிலைக்கும் விரிவடைந்து உள்ளது. 32,000க்கும் மேற்பட்ட…

பௌத்தம் வஞ்சிக்கப்பட்டதா? இலங்கையில் மதம், அரசியல் மற்றும் வன்முறை- தம்பையா ஸ்டேன்லி ஜெயராஜா

— ஸ்டீவன் கெம்பர் சுதந்திரம் பெற்று சில வருடங்களின் பின்னர் ஒன்றிணைந்த‌ சில பௌத்த மதகுருக்களையும் பொதுமக்களையும் கொண்ட கமிட்டியொன்று 400 ஆண்டுகளாக காலனித்துவத்தின் கீழ் பௌத்த மதத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை கலந்துரையாடுவதற்கு குழுமியது. இந்த கமிட்டி தாம் கலந்துரையாடிய கூட்டத்தின்…

இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம்: இஸ்ரேலை மீளுருவாக்கம் செய்வதற்காக மேற்கு எவ்வாறு முயற்சிசெய்கிறது

— ஹமீத் தபஷி காஸா மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் கோடூரமான நடவடிக்கையானது உலகம் முழுவதும் இருந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் காட்டுமிராண்டித்தனமான காலனியத்தின் ஒரு பிரதிபலிப்பாகும். பல வருடங்களுக்கு முன்பு டெலவயார் மாநிலத்தின் இளைய செனட்டராக ஜோ பைடன் பணியாற்றும் போது…

Close